கண்குளிர வைத்த அழகிய குட்டி தேவதையின் நடனம்! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ…!!

வைரல் வீடீயோஸ்

இன்றைய இளைஞர்களுக்கே சவால் விடும் அளவு குழந்தைகளும் டிக் டாக் செய்கின்றனர்.

அவ்விதம் குழந்தை ஒன்று செய்த டிக் டாக வீடியோக்கள் இணையத்தில் அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளது.

திரைப்பட பாடல்களுக்கு தனது வாய் அசைக்கும் குழந்தை அப்படியே பாடலை பாடுவது போல் பாவனை செய்து அசத்துகிறது.

இது காண்போரை கண்குளிர வைத்துள்ளார். குறித்த காட்சியை இதுவரை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

🤗😛💖 @tiktoknepalofficial @nepaltiktok

A post shared by S A M A I R A 🌸 (@samairathapamagar__) on