கணவர் ஆர்யாவை விட்டு விட்டு டான்ஸ் மாஸ்டருடன் நெருக்கமாக நடனமாடிய மனைவி சாயிஷா!! வைரல் வீடியோ.. இதோ..!!

வைரல் வீடீயோஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. கஜினிகாந்த் படத்தில் நடித்த நடிகை சாயிஷா மீது கா தல் ஏற்பட்ட சில ஆண்டுகளிலேயே திருமணம் செய்து கொண்டார்.

17 வயது வித்யாசத்தில் திருமணம் செய்த ஆர்யா படங்களில் தீ விர கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகும் மனைவி சாயிஷாவையுடம் நடிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் இருவரும் சேர்ந்து நடித்த டெட்டி படம் பெரிய ஹிட் கொடுத்து.

நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகை சாயிஷா கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருடன் இணைந்து யுவரத்னா என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் 1ல் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஓடிடி தளமான அமேசானில் வெளியாகியது இப்படம். இந்நிலையில் அப்படத்தின் நீதானே நா என்ற பாடலின் ரிகர்சலில் எடுக்கப்பட்ட நடன பயிற்சியை இணையத்தில் சாயிஷா வெளியிட்டுள்ளார்.

மேலும் இவர் ஆண் நடன இயக்குநருடன் ஆடிய குத்தாட்டம் தற்போது ரசிகர்களிடையே வை ரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)