கணவரைக் க டத்திச் சென்று மைனா நந்தினி கொடுத்த பெரிய சர்ப்ரைஸ்..!! கர்ப்பமாக இருக்கும் போது இவ்வளவு ரிஸ்க்கா? வீடியோ உள்ளே

செய்திகள்

மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் சின்னத்திரை நடிகர்களாக தற்போதும் கலக்கி வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நந்தினி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

நந்தியினியின் பிறந்தநாளுக்கு அவரது கணவர் யோகேஸ் கொடுத்த பரிசு அவரை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது சில தினங்களுக்கு முன்பு யோகேஸ் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் மைனா நந்தினி கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்கு எடுத்த ரி ஸ்க்கை ரசிகர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ