தமிழ் சினிமாவில் காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மேக்னா ராஜ். இவர், கன்னட சினிமாவில் பிரபல நடிகரான சிரஞ்சீவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இதையடுத்து, திருமணம் முடிந்து சில வருடங்களில் மா ரடைப்பு காரணமாக சிரஞ்சீவி உ யிரிழந்தார். சிரஞ்சீவி ம ரணத்தின் போது வயிற்றில் மூன்று மாத குழந்தை சுமந்து கொண்டிருந்தார் மேக்னா ராஜ்.
சமீபத்தில் தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தற்போது, மேக்னா ராஜ் வளர்த்து வந்த செல்லப் பிராணி புரூனோ நாய் இ றந்துள்ளது.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோ கமான பதிவை பதிவிட்டுள்ள மேக்னா ராஜ் சிரஞ்சீவியுடன் இருப்பாய் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
View this post on Instagram