கணவனை இ ழந்து த விக்கும் நடிகை, பிக் பாஸ் வீட்டுக்குள் வெற்றி பெறுவாரா..?? பிக் பாஸ் நிகழ்ச்சியில் க னவுக்கன்னி இ வர்தானா..?? பு கைப்படம் உள்ளே..!!

கிசுகிசு

விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக டிஆர்பி முதலிடம் பிடித்து வரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்கு சீசன் களும் நல்ல முறையில் நடைபெற்று முடிந்தது குறிப்பாக இந்த நான்கு சீசனிலும் இந்த போட்டியை தொகுத்து வழங்கியவர் நடிகர் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தான் கட்சிப் பணியில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கினார்.

எப்படி இருக்க இதில் முதல் முறை நடிகை ஓவியா தான் வெற்றி பெறுவார் என நினைத்து நிலையில் அவர் பாதியில் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் ஆனாலும் அவருக்குத்தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருந்தது அந்த முறையில் நடிகர் ஆரோ வெற்றி பெற்றாலும் இரண்டாவது வார இறுதிக வெற்றி பெற்றார் 3வது முறை முகின் ராவ் என்பவர் வெற்றி பெற்றார்.

4 வது சீசனில் லாரி அர்ஜுனன் வெற்றி பெற்றார் ஆனால் கடந்த 3 சீசன் களை விட நான்காவது சீசனுக்கு ரசிகர்கள் குறைவாகவே தங்களது விருப்பங்களை தெரிவித்தார்கள் ஏனென்றால் அந்த சீசன் அந்தளவிற்கு மக்களை கவர்ந்த வண்ணம் இல்லை. இந்த முறை அப்படி இருக்கக் கூடாது என்பதற்காக பல விஷயங்களை மாற்றி இருக்கிறார்கள் இதில் குறிப்பாக நடிகை பவானி ரெட்டி கலந்து கொண்டிருக்கிறார்.

பவானி ரெட்டி அவர்கள் 21 வயதில் மாடலாக அறிமுகம் ஆனார். அதன் பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் சினிமா வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அதனால் இவர் சின்னத்திரையில் பக்கம் திரும்பினார். அவ்வாறு இவரது நடிப்பில் சின்னதம்பி சீரியல் நல்ல முறையில் வெற்றி பெற்றது இதில் சன் மியூசிக் தொகுப்பாளருக்கு ஹீரோவாக நடித்திருந்தார்.

அதன்பின்பு சன் டிவியில் ஒரு சில சீரியல்களில் நடித்தவர் பின்னர் சீரியலில் அவ்வளவாக நடிக்கவில்லை. இறுதியாக இவர் சன் தொலைக்காட்சியில் வெளியான ராசாத்தி என்ற நெடுந்தொடரில் நடித்தார் இதில் குறிப்பாக நீண்ட நாட்களுக்கு பிறகு விசித்திர அவர்கள் காமெடி நடிகர் செந்தில் அவர்கள் அனைவரும் இணைந்தார்கள் இந்த சீரியலில் இருந்தும் பாதியில் வெளியேறினார்.

பின்னர் எந்த ஊரு சேனல் எதிலும் தலையிடாமல் இருந்த நடிகை பவானி ரெட்டி தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொண்டுள்ளார். கணவனை இழந்த இவர் இந்த வீட்டில் வெற்றி பெறுவாரா ஆம் இவரது கணவர் அவருக்கு என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை ஆனால் த ற் கொ லை செய்து கொண்டார். கணவனை இழந்து தவித்து வந்த இவர் விடாமல் போராடிக் கொண்டுதான் இருக்கிறார் சினிமா திரையுலகில்.

தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் இந்த நடிகைக்கு பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் பார்க்கலாம் இந்த போட்டியில் எப்படி கலந்துகொண்டு வெற்றி பெறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.