மனைவிக்கு தெரியாமல் வே றொரு பெ ண்ணுடன் கு டும்பம் நடத்தி வரும் பிரபல நடிகர்.. உ ண்மையை க ண்டுபிடித்த மனைவியை என்ன செய்தார் தெரியுமா?

செய்திகள்

நாளுக்கு நாள் சினிமா நடிகர்களை விட சீரியல் நடிகர்கள் பெரும் ப ஞ்சாயத்தாக இருக்கிறது. அதிலும் சீரியல் நடிகர்கள் நடிகைகள் மற்றவர்களுடன் உ றவு கொ ள்ளும் வி ஷயம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

அந்த வகையில் தமிழ் சீரியல் தொலைக்காட்சிகளில் உடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட இருப்பது தெரிந்த அவர்களது குடும்பத்தில் பெரும் பி ரச்சினை கி ளம்பி ஊ டகங்களிலும் பூ தாகரமாக உள்ளது.

தற்போது அதே போல் ஒரு ப ஞ்சாயத்து தான் ஹிந்தி சீரியல் தொலைக்காட்சியில் நடைபெற்றுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் நடிகையாக வலம் வருபவர் நிஷா ராவல். 36 வயதான இவர் 2012 ஆம் ஆண்டு கரன் மெஹரா என்ற நடிகரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.

நீண்ட நாட்கள் நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் சமீபத்தில் ஒரு பெரும் பி ரச்சனை கி ளம்பியுள்ளது. நடிகர் கரண் சமீப காலமாக வேறு ஒரு பெண்ணுடன் தொ டர்பில் இருப்பதாக தொடர்ந்து அவரது மனைவிக்கு செய்திகள் வந்த நிலையில் அவர் ச ந்தேகமடைந்தார்.

இது குறித்து அவர் வி சாரித்து பார்க்கையில் உண்மை தான் என தெரிந்து நடிகர் கரண் இடம் அது குறித்த ச ண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ச ண்டை மு ற்றியதால் கையில் கிடைத்ததை எடுத்து ஒரு வீடியோ வெளியிட்டு நடிகை நிஷா ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பெரும்பாலும் நடிகர்கள் நடிகைகள் மத்தியில் இது போன்ற பி ரச்சனைகள் ஒரு கட்டத்திற்கு பிறகு வருவது சாதாரண வி ஷயமாகி விட்டது. இதனால் ரசிகர்கள் பெரிதும் இதை கண்டு கொள்ளவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.