பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்தவர் தான் திவ்யதர்ஷினி(Dhiva dharshini). இவர் பிப்ரவரி மாதம் 1981 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார். தற்போது அவருக்கு 40 வயதாகிறது.
ஆனால் அவரைப் பார்த்தாள் 40 வயது பெண்மணி போல அவர் இருக்க மாட்டார். மிகவும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருப்பார்.தமிழ் திரைப்படங்களிலும் இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் முடித்தார். இதைத்தடர்ந்து தற்போது எம் பில் படிப்பையும் அங்கேயே முடித்துக்கொண்டு தற்போது பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாராம்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே இவருக்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சிக்காக இவர் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஜோடி நம்பர் 1 முதல் ஜோடி சீசன் 7, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
தற்போது இவருக்கு சிறந்த தொகுப்பாளினியாக 2013ம் ஆண்டு இவருக்கு விகடன் விருது வழங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு இவருடன் நெருங்கி இருக்கும் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டார்கள்.
ஆனால் இவரது காதலோ நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணத்தால் 2017ம் ஆண்டு இருவரும் விவா கரத்து பெற்றனர். விவா கரத்து ஆன பிறகும் இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிக் கொண்டு தான் இருக்கிறார்.
தற்போது ஊரடங்கு காரணத்தினால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் அவர் தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் அவர் கருப்பு உடையை அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நின்று தன்னுடைய முன் னழகையும் பின் னழகையும் அவர் பார்த்து ரசித்தார்.
இப்புகைப்படம் மானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.