கட்டாயம் என் கூடப் படுத்தா தான் பட வாய்ப்புனு சொன்னார் அந்த டைரக்டர்! பிரபல நடிகை வெளியிட்ட அந்தரங்கம் இது அந்தரங்கம்!

செய்திகள்

பரோட் ஹவுஸ், ஜீனா இசிகா நாம் ஹேய் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்த நடிகை மஞ்சரி பட்நிஸ், தமிழில் முத்திரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் சக்தி எனும் படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன பிறகு ஏராளமான பட வாய்ப்புகள் மஞ்சரிக்கு வந்துள்ளன. ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மஞ்சரி பட்நிஸ், பட வாய்ப்பு வழங்க இயக்குனர்கள் சிலர் தன்னை ப டுக்கைக்கு அழைத்ததாக கு ற்றம் சாட்டினார். ஆனால் அவர்கள் யார் என்ற பெயரை தெரிவிக்கவில்லை.

சக்தி படம் பெரிய ஹிட்டானது. அதன் பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தபோதும், ப டுக்கைக்கும் சேர்த்து அழைத்தனர். இயக்குனர்களுடன் ப டுக்கையை பகிர்ந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என வற்புறுத்தியதால், அதை நிராகரித்துவிட்டேன். எனக்கு எனது திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. அட்ஜெஸ்ட் செய்து போக வேண்டிய அவசியமில்லை. அதனால் தான் தெலுங்கு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டேன் என கூறினார்.

மேலும் தனக்கு சினிமா பின்னணி இல்லாததால்தான் ஜெயிப்பது க டினமாக உள்ளது என கூறும் மஞ்சரி, தான் சாதாரண பெண் என தெரிவித்தார்.மஞ்சரி பட்நிசின் இந்த கு ற்றச்சாட்டு தெலுங்கு திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ ரெட்டி, சின்மயி, ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.