கடைசி நேரத்தில் நின்று போன திருமணம்!! மீண்டும் ராம்கியை மணந்தது எப்படி? இலங்கையில் பிறந்த நடிகை நிரோஷாவின் வாழ்க்கையில் நடந்த சோ கம்..!!

செய்திகள்

த மிழ்  சினிமாவில் முன்னணி   க தாநா யகியாக   இருந்து பின்னர் குணச்சித்திர நடிகையாக மாறியவர் dhaan நிரோஷா. இலங்கையில் பிறந்த நிரோஷா, நடிகை ராதிகாவின் சகோதரி ஆவார். இவரும் நடிகர் ராம்கியும் கடந்த 1998ஆம் ஆண்டு   கா தல்   தி ரும ணம்  செய்து கொண்டனர்.

பல   பி ரச்சி னைகளை  கடந்தே இவர்கள் வா ழ்வில்  இணை ந்தா ர்கள். இது குறித்து நிரோஷா முன்னர் அளித்த பேட்டியில், நான் சென்னை, இலங்கை, லண்டன்னு மூணு இடங்களில் படித்தேன். சினிமாவுக்கு வந்த பின்னர் செந்தூரப்பூவே படப்பிடிப்பில் எனக்கும் ராம்கி சாருக்கும் நிறைய ச ண்டை நடக்கும்.

அவர் என்னைத் தண்ணியில இருந்து தூக்கும் சீன்ல, கமல் சார் கூட என்கிட்ட   சொ ல்லி ட்டு  தான் மேல கைவை ப்பார். நீங்க உங்க   இ ஷ்டத் துக்குக்   கைவைக்கிறீங்க என அவரைத் திட்டிட்டேன். ஒரு முறை பட ப்பிடிப்பில், எ திர்பா ராத  விதமாக 2 ரயில்களுக்கு இடையில் நான்   சி க் கிக்க,   கொஞ்சம் விட்டிருந்தாலும் நசுங்கியிருப்பேன்.

அப்போ ரியல் ஹீரோ மாதிரி ராம்கி சார் என்னைக்  கா ப்பா த்தினார். பிறகு,   ம ருத் துவம னைக்கு   போகும் போது என்  கை  மீது அவர் கையை வைத்து நான் இருக்கேன், ஒண்ணும் ஆகாது தைரியமா இரு என சொன்னார். அப்போது தான் என் மனதை அவரிடம் பறிகொடுத்தேன்.

பிறகு   ச ண் டை கள்   நீங்கி   ஒரு த்தரை இன்னொருத்தர் தேட ஆரம்பிச்சு கா தலர் களா னோம். எங்கள்  கா தலு க்கு   என் வீட்டில் பெரிய   எ  திர் ப்பு. சினிமா நபரைக்   க ல்யா ணம்   செய்ய கூடாது என வீட்டில்   உ றுதி யாக   சொல்லி விட்டனர். அவருடன் நான்   ப ழகு றதைத்   தடுக்க, என் அம்மா அல்லது அண்ணன் எப்போதும்   ப க்க த்துலேயே   இருப்பாங்க.

எங்க வீட்டுல எல்லோரும் இரவு தூங்கின பிறகு, லேண்ட்லைன் போன்ல அவர்கிட்ட ரகசியமாக பேசுவேன். இப்படி த்தான்  எங்க   கா த ல்   வள ர்ந் துச்சு நிறைய   பி ரச் னைக ளுக்குப்   பிறகு 1996-ல், எங்க  க ல்யா ணத் துக்கு  என் வீட்டில்   ஒ ப்பு க்கிட் டாங்க. கடைசி  நேரத்தில் எங்கள்   க ல்யா ணம்   நி ன்று விட்டது.

நான் நடிக்கவும் வீட்டில் த டை போட்டுட்டாங்க என்னைக்   க ட்டாய ப்படுத்தி   இலங்கைக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. ஆறு மாதங்கள் அங்கேயிருந்தேன். ஒருநாள் யாருக்கும் தெரியாம பாஸ்போர்ட்டை   எ டுத்து க்கிட்டு   எப்படியோ தப்பிச்சு சென்னை வந்துட்டேன்.

பிறகு   பி ரச் சினை   காவல் நிலையத்துக்கு போனது. நான் அவர்கூட போய், 2 வருஷங்கள் இருந்தேன். அந்தக் கோ பத் தில்   என் வீட்டார் எங்களிடம்   பே சவே யில்லை. அந்த   ச மய த்தில்   நான்   ந டிக்க வுமில்லை. பிறகு என் வீட்டார்   ச மாதா னமாகி, 1998-ம் ஆண்டு எங்கள்   தி ரும ணம்   நடந்தது என கூறியுள்ளார்..