கடைசியாக உச்சக்கட்ட மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் நடிகை சித்ரா கலந்து கொண்ட நிகழ்ச்சியின் வீடியோ!!

வைரல் வீடீயோஸ்

நம்மைவிட்டு பிரிந்த நடிகை சித்ரா இறுதியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியின் ப்ரோமோவை தொலைக்காட்சி வெளியிட்டு ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.சித்ரா கடைசியாக பங்குபெற்றது Start Music என்ற நிகழ்ச்சி தான்.சித்திராவின் குறும்புகள் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்த ஒன்று.

அவர் ரசிகர்கள் மனதில் முல்லையாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இப்படியான தருணத்தில் அவரின் இறப்பு பலருக்கு பேரிழப்பாகும். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சித்ராவின் இறுதி நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.