கடலூரில் யூ டியூப் பார்த்து து ப்பாக்கி தயாரித்த 3 பட்டதாரி இளைஞர்களை போலீசார் கை து செய்துள்ளனர்…!!

செய்திகள்

கடலூரில் யூ டியூப் பார்த்து து ப்பாக்கி தயாரித்த 3 பட்டதாரி இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.காடாம்புலீயூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த வெற்றிவேல், சிவப்பிரகாசம், வினோத் ஆகிய மூன்று பேரும் இந்த துப்பாக்கியை கொண்டு வ ன வி லங்குகளை வே ட்டையாடி வந்துள்ளனர்.இவ்வாறு இவர்கள் தானே தானே துப்பாக்கி செய்து காட்டில் உள்ள விலங்குகளை வே ட்டையாடியது மட்டுமின்றி இன்னும் சில காரியங்கள் செய்துள்ளனர்

இவர்கள் இந்த துப்பாக்கி அணைத்து விதமான தகவல்களும் வீடியோ வடிவில் கிடைக்கும் யூ டூப் பார்த்து செய்துள்ளனர்.கன கச்சிதமாக செய்துள்ளனர்.அதை மற்றவர்களுக்கும் விற்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இந்த துப்பாக்கி செய்த இவர்களிடமிருந்து நான்கு து ப்பாக்கிகள் மற்றும் தோ ட்டாக்களை ப றிமுதல் செய்த போலீசார், வேறு யாருக்காவது துப்பாக்கி தயாரித்து கொடுத்துள்ளனரா கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது அதனை சரியாக மக்கள் பயன்படுத்தினால் நலம் இல்லையென்றால் நமக்கு அழிவு தான்.