நடிகை சுனைனா வெளியிட்டுள்ள க வர்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்து பின் காதலில் வி ழுந்தேன் என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுனைனா. காதலில் வி ழுந்தேன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தனது முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் சுனைனா.
காதலில் விழுந்தேன் படத்தை அடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை என தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்துவந்தார் சுனைனா. பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் பெரியளவில் க வர்ச்சி வேடங்களில் நடிக்காமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார்.
கடைசியாக இவர் நடித்த சில்லுக்க ருப்பட்டி திரைப்படம் இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுத் தந்தது. தற்போது ட்ரிப், எ ரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்துவருகிறார் சுனைனா. சினிமா தவிர சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் சுனைனா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. பெரிதாக கவ ர்ச்சி வேடங்களில் நடிக்காத இவர் படவாய்ப்பிற்க்காக சற்று க வர்ச்சி கா ட்ட தொடங்கியுள்ளார். கடற்கரையில் நின்று சற்று க வர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்தான் தற்போது வைரலாகிவருகிறது.