ஓரே ஓட்டலில் தங்கி பா ர்ட்டி செய்த நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா!! இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியுமா? வெளியான புகைப்படம் இதோ..!!

செய்திகள்

பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் பற்றிய வதந்திகள் அடிக்கடி வருவது இயல்பான ஒன்று அதிலும் தற்சமயம் அது பல சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகள் வந்து விட்ட காரணத்தால் அது அதிகளவில் அதிகரித்து மக்கள் மத்தியில் உடனுக்குடன் வந்த வண்ணம் இருப்பதோடு பல ச ர்ச்சையான கருத்துக்களையும் பெற்று வருகிறது.

அந்த வகையில் இது போன்ற வதந்திகள் மற்றும் கிச்கிசுக்களில் அவ்வபோது சிக்கி கொள்பவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். காரணம் இவர் படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கம் மற்றும் இரவு பல நடிகைகளுடன் பார்ட்டி என பல சர்ச்சைகளில் சிக்கி வந்துள்ளார். இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாக இவரை பற்றிய எந்த ஒரு வ தந்தியும் வராமல் இருந்த நிலையில் அவரே தற்போது ஒரு ச ர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் .

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் தனுஷ் தனது மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாவை வி வாகரத்து செய்ய போவதாக பதிவு ஒன்றை போட்டிருந்தார். இந்நிலையில் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெருத்த ப ர ப ரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இவர்கள் இந்த முடிவு எடுக்க காரணம் என்ன என தெரியாத நிலையில் பலரும் வாய் வந்தபடி பல காரணங்களை கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக ஹைதராபத்தில் ஒரு தனியார் ஹோட்டலில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த பதிவை வெளியிட்ட பின்னர் இதற்கும் எனக்கும் சம்மதம் இல்லை என்பது போல் மீண்டும் தனது வேலைகளை செய்ய தொடங்கி விட்டாராம் தனுஷ் . இவரை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் காதலர் தினத்துக்காக ரொ மாண்டிக் ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கி வருகிறாராம்.

மேலும் இதற்கான சூட்டிங் மூன்று நாட்கள் நடக்கவுள்ள நிலையில் இதற்கான வேலையில் படு பிசியாக உள்ளாராம் ஐஸ்வர்யா. இந்த பாடலில் ஹீரோயினாக பிரபல முன்னணி நடிகையின் மகள் நடிக்க உள்ளதாகவும் ஹீரோவாக மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர  நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவரை போலவே தனுஷும் மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களின் சூட்டிங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர்களது வி வாகரத்து எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை..

 

View this post on Instagram

 

A post shared by Bay Films (@bayfilms_llp)