பிரபல சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்த படி கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஓணம் பண்டிகை கொண்டாடி விட்டு கண்ணாடி முன் நின்று செம கவர்ச்சி குத்து டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். ஜிம்கி கம்மல் டான்ஸ் ஆடிய கேரள பெண்களையே மிஞ்சி விட்டார் மரண ஆட்டம் போட்டுள்ளார். குறிப்பிட்ட காட்சியை ரசிகர்கள் உருகி போயுள்ளனர்.