ஒரே வருடத்தில் மு றிந்த முதல் திருமணம்… ர கசியமாக இரண்டாம் திருமணம் செய்த வி ல்லன் நடிகர்!! அட இவரா… யார் தெரியுமா??

செய்திகள்

நடிகர் ஹரிஷ் உத்தமன் என்றாலே அவரது வி ல்லத் தனமான நடிப்பு தான் நினைவுக்கு வரும். அவர் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து இருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் மும்பையை சேர்ந்த ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்டை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அவர்கள் ஒரே வருடத்தில் க ருத்து வே றுபாடு காரணமாக பி ரிந்து விட்டனர். மேலும் இந்நிலையில் தற்போது ஹரிஷ் உத்தமன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருகிறார். அவர் காதலித்து வந்த சின்னு குருவில்லா என்ற பெண்ணை தான் கரம்பிடித்து இருக்கிறார்.

மேலும் இவர்கள் இருவரும் ரெஜிஸ்டர் ஆபிசில் தங்கள் திருமணத்தை செய்து கொண்டிருக்கின்றனர். அந்த போட்டோ இணையத்தில் இப்போது வை ரல் ஆகி வருகிறது.