ஒரே மேடையில் தே ம்பி தே ம்பி அ ழும் விஜய் டிவி பிரபலங்கள்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா? க ண்ணீ ர்க்கடலில் ரசிகர்கள்..!!

வைரல் வீடீயோஸ்

விஜய் தொலைக்காட்சியில் கடைசி லா க்டவுன் பிறகு ஏகப்பட்ட புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் ஒன்று தான் Star Kids, பிரபலங்களின் குழந்தைகளை வைத்து கலாட்டாவாக ஓடும் இந்நிகழ்ச்சியின் இந்த வார புரொமோ வந்துள்ளது.

அதில் பிரபலங்கள் நிஷா, பாடகி ராஜலட்சுமி, ஈரோடு மகேஷ் போன்றவர்கள் வேலைக்கு வருவதால் தங்களது குழந்தைகளை எவ்வளவு மிஸ் செய்கிறோம் என பேசியுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் எவ்வளவு க ஷ்டப்படுகிறோம் என கூறுவதை கேட்டு மற்றவர்களும் தே ம்பி தே ம்பி அ ழுகிறார்கள். அந்த புரொமோ வெளியாக பார்ப்போரும் வ ருத்தம் அடைநது க மெண்ட் செய்து வருகிறார்கள்.