ஒரே நாளில் கொ ரோனாவை கு ணப்படுத்தும் ஸ்வீட்… போ ட்டி போ ட்டு வாங்கும் மக்கள்! கு ணமாகும் நோ யாளிகள்..!!

செய்திகள்

உலகையே அ ச்சுறுத்தி வரும் கொரோனா  வைரஸிற்கு ம ருந்துகள் க ண்டுபிடிக்காமல் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், பலர் தங்களது ம ருந்துகள் கொரோனாவைக் கு ணப்படுத்தும் என்று அவ்வப்போது கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரும் நெல்லை லாலா ஸ்வீட் கடை, 19 மூலிகைகள் கொண்டு சித்த மரு த்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை மைசூர்பா கொ ரோனாவை ஒரே நாளில் கு ணப்படுத்தும் என நோ ட்டீஸ் அடித்து வி நியோகம் செய்து வருகிறது.

கோவை சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர், வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் கொ ரோனா அ றிகுறி இருந்தவர்கள் இந்த மூலிகை மைசூர்பா சாப்பிட்டு அதன் மூலம் ஓரிரு நாட்களில் அவர்கள் குணம டைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய தாத்தா சித்த மரு த்துவத்தின் கற்றுக் கொடுத்த சில வழிமுறைகளை பின்பற்றி இந்த மூலிகை மைசூர்பாவை தயார் செய்துள்ளதாகவும், 19 வகையான மூலிகை பொருட்களை கொண்டு இந்த மைசூர்பா தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கடையின் உரிமையாளர் ஸ்ரீ ராம் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் நோ ய் எ திர்ப்பு சக் தி அதிகரித்து விரைவில் கொரோனா தொ ற்றில் இருந்து விடுபடலாம் எனவும், ப க்க வி ளைவுகள் எ துவும் இதில் இல்லை எனவும் தெரிவித்துள்ள அவர், கொரோனா பா திக்கப்பட்ட அல்லது அறி குறிகள் இருப்பவர்கள் எங்களுக்கு தெரி யப்படுத்தினால் வீடு வீடாக சென்று இலவசமாக மைசூர்பாவை விநியோகம் செய்ய தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு விரும்பினால் பிரதமர் மோடியிடம் இதற்கான ஃபார்முலாவை இலவசமாக தர தயாராக இருப்பதாகவும், மத்திய அரசு மூலம் வெளிநாடுகளுக்கு விலைக்கு விற்று, 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல் கலாமின் கனவு நிறைவேற துணை நிற்போம் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.