ஒரே ஒரு கப் ரவை இருந்தால் போதும் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அல்வா குடுக்கலாம்..!!செய்முறை வீடியோ இதோ!!

வைரல் வீடீயோஸ்

1 கப் ரவை வைத்து நாவில் கரையும் அல்வா ரெடி. இந்த வீடியோவிற்கு வந்த ஒரு ரசிகையின் அருமையான கம்மெண்ட்ஸ் நீங்களும் ட்ரை பண்ணுங்க..

ரவையை தண்ணிரில் ஊர போட்டுவிட்டேன் 2 மணி நேரம் கழித்து செய்தேன் செம்ம கலர் செம்ம வாசனை நன்றாக வந்தது நான் சாப்பிடுவதற்க்கு 7 pm ஆகும் என் குழந்தைகள் சாப்பிட்டு நன்றாக இருக்கு என்று சொன்னாங்க நோன்பு திறந்தவுடன் சாப்பிடனும் ரொம்ப நல்லா இருக்கு thank you