ஒரு தாயின் 30 வ ருட போ ராட்டம்! எதுவும் செ ய்யாமல் 30 வருஷமா சி றையில் இருக்கும் மகன் இதற்கு ரஜினி பட இளம் இ யக்குனரின் உ ருக்கமான கோ ரிக்கை இதோ..!!

செய்திகள்

ராஜீவ் காந்தி  வ ழக்கில் சி றையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்த முறையாவது தன் மகனை வி டுதலை செய்ய வேண்டும் என கோ ரிக்கை வி டுத்து க ண்ணீர் சி ந்தினார்.

இந்நிலையில் பேரறிவாளனை வி டுதலை செய்ய வேண்டும் என வ லியுறுத்தி இணையதளங்களில் பாடல்கள்  ஒன்று வெளியாகியுள்ளன. இதனை அடுத்து, நடிகரான விஜய் சேதுபதி, சத்யராஜ், சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல பி ரபலங்கள் பேரறிவாளனை வி டுதலை செய்ய வேண்டும் என கோ ரிக்கை வி டுத்தனர்.

இந்த பாடலை இணையதள வாசிகள் ‘ரிலீஸ் பேர‌றிவாளன்’ என்ற ஹேஸ்டேகுகளின் கீழ்  பகிர்ந்து வருகின்றனர். இவர்  செ ய்யாமல் த ணடனை பெறுவாராயின் அவர் வி டுதலை ஆக நாமும் நம்மால் முயன்றதை செய்வோம்.

இந்நிலையில் பீட்சா, பேட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பதிவில்,  “ பு ரியாத ஒரு மனிதனுக்கு 30 ஆ ண்டு சி றைவா சம்.  மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போ ராட்டம். பேரறிவாளனை வி டுவிக்க முதல்வர், ஆளுநர் ந டவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் வி டுத்துள்ளார்.