ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த பிரபல நகைச்சுவை நடிகரா இது? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சியில் உ றைந்த ரசிகர்கள்.!!

செய்திகள்

நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தில் 1965-ம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமானவர். வக்கீல் படிப்பு படித்தும் மூர்த்திக்கு நடிப்பின் மீது தீராத ஆசை ஏற்படவே, தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

மேலும் தமிழ் திரையுலகம் பல காமெடியன்களைக் கண்டிருந்தாலும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் சில காமெடிகள் மறக்க முடியாதவை. சிவாஜி, கமல், ரஜினி, விஜய்காந்த், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.

காமெடி மட்டுமல்லாமல் குணசித்திர வேடத்திலும், சில படங்களில் வி ல்லனாகவும் கூட நடித்துள்ளார் மூர்த்தி. முள்ளும் மலரும், அழியாத கோலங்கள் ஆகிய படங்களில் இவர் செய்த வி ல்லத்தனமும், சீவலப்பேரி பாண்டி படத்தில் இவர் செய்யும் காமெடி அனைவரையும் ரசிக்க வைத்தது.

வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு பிஏபிஎல் பட்டதாரி. இவர் சினிமா உலகில் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் இரண்டு வருடங்களாக இவருடைய உடல் நிலை நடிப்பதற்கு ஒத்துப் போகாத காரணத்தினால் ஓய்வு பெற்று விட்டார்.

மேலும் நகைச்சுவை நடிகர் வெண்ணிறாடை மூர்த்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அ திர்ச்சி கொடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் எண்பத்தி மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

வெண்ணிற ஆடை மூர்த்தி தன்னுடைய சிரிப்பின் மூலமாக நமது திரை உலக மக்களை எல்லாம் கட்டிப் போட்டவர். தற்போது அவரின் நிலையை பார்த்த ரசிகர்கள் இது வெண்ணிறாடை மூர்த்தியா என்று அ திர்ச்சியடைந்துள்ளனர். வயதாகி விட்டதால் அவரின் நிலை மோ சமாக உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இவரது புகைப்படத்தை வை ரலாக்கி வருகின்றனர்.