ஐஸ்வர்யா ராய் என்னை பெற்றெடுக்கும் போது அவருக்கு 15 வயது தான்!! என்று ச ர்ச்சையை கி ளப்பிய இளைஞர்! உண்மையில் என்ன நடந்தது தெரியுமா?

செய்திகள்

நீ என்ன பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராயா இந்த வார்த்தையை நாம் பல்வேறு இடங்களில் கேட்டிருப்போம்.அவ்வாறு அழகி என்று சொன்னவுடன் ஞாபகத்துக்கு வருபவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி என்ற விஷயமே நாம் ஐஸ்வர்யா ராயை வைத்துதான் தெரிந்திருப்போம்.அந்தளவிற்கு ஐஸ்வர்யா ராய் அனைவர் மத்தியிலும் பிரபலம்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி பெங்காலி ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஹிந்தி சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.இந்த தம்பதியினருக்கு தற்போது ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் மங்களூரை சேர்ந்த 31 வயதான சங்கீதராய் குமார் என்பவர் தற்போது இவர் மீது ஒரு ச ர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தன்னை பெற்றெடுத்து ஐஸ்வர்யா ராய்தான் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஐஸ்வர்யா ராய் என்னை 1988ஆம் ஆண்டு லண்டனில் பெற்றெடுத்தார்.

என்னை பெற்றெடுக்கும் அவருக்கு வயது 15தான். அதன் பின்பு தான் என் அம்மாவுக்கு அபிஷேக்பச்சனுடன் 2007 ஆம் ஆண்டு திருமணமானது.அம்மா இல்லாமல் நான் த விக்கிறேன். என் அம்மாவின் மொபைல் நம்பர் இருந்தால் யாராவது தாருங்கள் என கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.

எனக்கு இரண்டு வயது வரை என் பாட்டி பிருந்தா மற்றும் தாத்தா கிருஷ்ணராஜ்தான் என்னை பார்த்துக்கொண்டனர்.நான் விசாகபட்டினத்தில்தான் வளர்ந்தேன்.என்னுடைய பிறப்பு சான்றிதழ் ஆதாரங்களை அழித்துவிட்டனர்.

நான் என் அம்மாவுடன் மும்பையில் வாசிக்கவேண்டும் எனக்கு உதவி செய்யுங்கள் என கூறியுள்ளார்.ஒருவருடமாக இந்த பிரச்சனை நடந்துவந்தாலும் இதுகுறித்து அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் எந்த பதிலும் இதுவரை கூறவில்லை.