ஐஸ்வர்யா தனுஷ்!! வி த்தியாசமான முறையில் யோகாசனம் செய்து அசத்தியுள்ளார்.. இதை பார்த்து மி ரண்டு போன ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பு திறமையாலும், கடின உழைப்பாலும், தற்போது முன்னணி நடிகராக நிலைத்து நின்று உள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகை படத்தை பார்த்த ரசிகர்கள், தற்போது இருக்கும் கதாநாயகிகளுடன் போட்டி போடும் வகையில் உடற்க ட்டு இருக்கின்றது என்று வி மர்சித்து வருகின்றன.

தற்போது இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வை ரல் ஆகி வருகிறது.