ஐயா படத்தில் முதலில் நடிகை நயன்தாராவுக்கு பதில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகையா? அட இவங்களா? யார் அந்த நடிகை தெரியுமா??

செய்திகள்

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் பல்வேறான வெற்றி படங்களை  கொடுக்கின்ன. ஆனால் அணைத்து இயக்குனர்களும் ஒரே கதையம்சம் கொண்டு திரைப்படங்களை இயக்குவது இல்லை. ஒவ்வொரு இயக்குனர்களும் ஒவ்வொரு விதமான கதையம்சம் கொண்ட கதைகளை இயக்குகின்றன. இயக்குனர்களின் பேர் கேட்டாலே இவரின் படம் இப்படி தான் இருக்கும் என்ற யோசனை வரும்.

அந்த வகையில் அதிரடி திரைப்படங்களை மாஸ் நடிகர்களை கொண்டு அனைவரையும் மி ரள வைக்கும் வகையில் திரைப்படங்களை எடுப்பவர் தான் இயக்குனர் ஹரி. அவர் இயக்கி வெளியான அனைத்து படங்களும் செம ஹிட் . ஹரி இயக்கத்தில் நடிகர் சரத்குமார் இரட்டை வே டத்தில் நடித்து ஹிட்டடித்த படம் தான் ஐயா.

மேலும் இந்த படம் ரிலீஸின் போது மக்களின் ஆதரவை இந்த படம் பெற்றது. இந்த படத்தில் இருக்கும் அனைத்து பாடல்களும் செம ஹிட்டடித்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை நயன்தாரா.

ஐயா படத்திற்கு பிறகு நடிகை நயன்தாராவின் சினிமா பயணம் எங்கேயோ சென்று விட்டது. தற்போது தமிழ் வெள்ளித்திரையில் டாப் லிஸ்ட் நடிகர்களுடன் பிசியாக உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா வே டத்தில் முதலில் நடிக்க இருந்தது மலையாள நடிகை நவ்யா நாயர் தானாம்.

அப்போது அவர் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்தி வர ஐயா படத்தில் அவரால் நடிக்க மு டியாமல் போனதாம். மற்றபடி படத்தை வே ண்டாம் என்று கூற பெரிய காரணம் இல்லை. என பேட்டியில் ஒன்றில் கூறியுள்ளார். தற்போது இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்த தகவல் சமுக வலைதலங்களில் அவரது புகைப்படங்கள் வெளியாகி வை ரலாகி வருகிறது.