ஏன் யானை மீது ஏறி செய்தார்??யானை மீது அமர்ந்து யோகா செய்த பாபா ராம்தேவுக்கு நேர்ந்த கதி: வைரலாகும் காணொளி

வைரல் வீடீயோஸ்

பதஞ்சலி நிறுவனர் மற்றும் யோகா குருவான பாபா ராம்தேவ் யானை மீது அமர்ந்து யோகா செய்த போது கீ ழே வி ழுந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகியுள்ளது.

மதுராவில் அமைந்துள்ள ராமானரதியில் அமைந்துள்ள குருசரணன் ஆசிரமத்திற்கு வந்த 54 வயதான பாபா ராம்தேவ், மாணவர்களுக்கு யோகா பயிற்சி தருவதாக யானை மீது ஏறி அமர்ந்து யோகா செய்தார்.

சிறிது நேரத்தில் யானை தனத உடலை அசைத்ததால் பாபா ராம்தேவ் எதிர்பாராத விதமாக கீ ழே விழுந்தார்,கீ ழே விழுந்த அவரை உடனடியாக எ ழுந்து நின்ற போதிலும் அவருக்கு மருத்துவ ப ரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மு துகு த ண்டுவடத்தில் பலத்த பா திப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பான காணொளி வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.