ஏன்னு கேட்க கூட நாதி இல்லாமல் கிடந்த அ வலம்…. சொ ந்தத்தை ந ம்பி அ னாதையாக இ றந்த நடிகை காந்திமதி..!! க ண்கலங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

செய்திகள்

த மிழ் சினிமாவில் கிராமத்து கதாபா த்திரம் என்றால் முதலில் ஞாபக த்திற்கு வரும் ஒரே நடிகை காந்திமதி இவர் இன்னொரு மனோரமா என்று சொல் வார்கள். அந்த அளவுக்கு இவரை பற்றி முழுவதாக ரசிக ர்களுக்கு தெரி யாமல் போய்வி ட்டது. என்னதான் மனோரமா பல படங்களில் நடித்தாலும் காந்திமதியின் அடுத்து சில படங்களில் அவரது கதாபாத்திரம் மூ லம் அனைவ ரையும் கவனிக்க வைத்தார் என்பது கு றிப்பிட த்தக்கது.

இருந்தாலும் மனோரமா அளவுக்கு இவருக்கு பெயரை கிடைக்கவி ல்லையே என்ற சோ க ம் இவர் வாழ்நாள் முதல் இருந்ததாம். நடிகை காந்திமதி நடித்த சுவரில்லாத சித்திரங்கள், மண்வாசனை, கரகாட்டக்காரன்,16 வயதினிலே, முத்து போன்ற பல படங்களில் அவரது கதாபா த்திர ங்கள் எளிதில் மறக்க முடியாத அளவிற்கு அமைக்க ப்பட்டது.

அப்ப டிப்பட்ட காந்திமதி சினிமாவில் குண ச்சித்திர நடிகையாக மட்டும ல்லாமல் ஹீரோணி வே டத்திலும் கி ளாம ரில் நடிகை யாகவும் வலம் வந்தார். ஒரு காலக ட்டத்தில் சினிமா மார் க்கெட் குறைந்த பிறகு மை டியர் பூதம், கோலங்கள் என்ற போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

ஆனால் காந்திமதி சினிமாவில் செலுத்தியதால் தன்னுடைய சொந்த வாழ் க்கை யை கோ ட்டை விட்டார். இவர் சரியான வயதில் தி ரும ணம் செய்து கொள்ளாத அதனால் இ றக் கும் வரை தி ரும ண ம் செய்து கொள் ளவே முடியவி ல்லை.

அவரது தங்கையின் உதவியை நாடி இருந்த காந்திமதி அவருக்குரிய கு ழ ந்தை களை தத் தெடுத்து வளர்த்து வந்தார். ஆனால் பணம் இருக்கு ம்வரை சொந்தம் இருக்கும் என்ற வசனத்திற்கு ஏற்ப சமீபத்தில் இவரை தங்கத்தட்டில் வைத்து தாங்கிய அவரது தங்கை காந்திமதிக்கு பு ற் று நோ ய் ஏற்பட் டதனால் போது அவரை தனியாக விட்டு விட்டாராம். காந்தியின் கடைசி கால ங்களில் தவித்த வா ய்க்கு த ண்ணீ ர் கூட கொடுக்க ஆள் இல் லாமல் தனி மையில் ம னம் நொ ந்து இற ந் து விட்டா ராம்…