ஏசி நாள் முழுக்க ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரதுக்கு மெக்கானிக் சொன்ன 10 டிப்ஸ்கள் இதோ..!!

வைரல் வீடீயோஸ்

சம்மர் சீசன் தொடங்கப்போவுது இன்னும் கொஞ்ச நாள்ல.இந்த சீசன்ல நம்ம உடம்ப குளிர்ச்சியா வெச்சுக்க நிறைய விஷயங்கள் பன்னவேண்டியதா இருக்கு.நாம் சாப்பிடும் போர்த்களிளிருந்து நாம் இருக்கும் இடம் வரை அனைத்தையும் குளிர்ச்சியாக வைத்துகொள்ள வேண்டியதாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது சம்மர் ஆரம்பிக்கும்போது ஏக வீடுகளில் ஏசி வாங்குவது வழக்கம்.சில வீடுகளில் ஏசி வாங்காமல் இருக்க முக்கிய காரணம் ஏசி யினால் வரும் கரண்ட் பில்.அதை குறைப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன.அவை என்னவென்பதை இந்த வீடியோ பதிவில் காண்போம்.

இந்த சம்ர்ல ஏசியால் வரும் கரண்ட் பில் குறைய டிப்ஸ்…வீடியோ கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள் இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி மேலும் இது போன்ற செய்திகளை பார்க்க தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி…