எ ம்மாம் பெ ரிய ம னசு உங்களுக்கு பாசத்த காமிக்க இ ரண்டு கை ப த்தாதே..! ஐஸ்வர்யா மேனனை ட புள் மீ னிகில் கலாய்க்கும் ரசிகர்கள்..!

கிசுகிசு

தமிழ் திரைப்படங்களில் நேர் எதிர்,  கோமளவள்ளி,  தமிழ் படம் போன்ற பல படங்களில் நடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் குறைந்த படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் மத்தியில்  மிகப்பெரிய அளவில் பிரபலமாகி உள்ளார்.

பல்வேறு மொழிகளில் நடித்து கொண்டிருந்தார்.  ஆனால் இவருக்கோ தமிழ் திரைப்படங்களில் அவ்வளவு திரைப்படங்கள் கிடைக்கவில்லை. எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகையாக முன்னேற வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு ஐஸ்வர்யா மேனன் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தவகையில் ஹிப்ஹாப் ஆதி அவர்களுடன் நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இந்த திரைப்படம் தான் இவருக்கு தமிழில் கைகொடுத்தது என்று கூட கூறலாம்.

நமது ஐஸ்வர்யா மேனன் அவர்கள் அவருடைய முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உள்ளாரா என்பது போல ரசிகர்களிடையே கேள்விகள் எழும்பின. ஏனென்றால் அவருடைய பழைய புகைப்படத்தையும் தற்பொழுது உள்ள புகைப்படத்தையும் பார்க்கும் பொழுது கொஞ்சம்கூட சந்தேகம்  இல்லாமல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போலத்தான் இருக்கிறது.

இவர் சிறிதளவு பிரபலமான உடனேயே அவர் எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னேற வேண்டும் என்பதற்காகவே இவரும் க வர்ச்சியில் ஈடுபட்டு உள்ளார்.

இப்பொழுது ஊரடங்கு காரணத்தில் எந்த ஒரு படமும் எடுக்க முடியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து நடிகைகளும் தன்னுடைய ரசிகர்களை க வர்வதற்காக தன்னுடைய க வர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கமாக வைத்து கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது ஐஸ்வர்யா மேனன் அவர்களும் தனது க வர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய மு ன்னழகை பார்த்து உங்களுக்கு நிஜமாகவே பெ ரிய மனசு தான் என்று கி ண்டல் அடித்துக் கொண்டு வருகிறார்கள்.