எ ன் னது! இந்த வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை யார் தெரியுமா? அதுவும் கணவர் இவர் தானாம்.. புகைப்படம் இதோ..!!

செய்திகள்

ஒரே கல்யாணம் ஒரே வாழ்க்கை துணை என இருக்கும் வெகு சில சினிமா பிரபலங்கள் மத்தியில் இரண்டு மூன்று கல்யாணம் செய்த பிரபலங்களும் இருக்கிறார்கள்.அந்த வகையில் 1980 ல் கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் சுமன் ரங்கநாதன்.

இவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் வாலியா என்பரை ஏற்கனவே திருமணம் செய்து பின் 2007 ல் வி வாகரத்து செய்து விட்டார்.

மேலும் இவர் பின்னர் 12 வருடங்கள் தனியே வாழ்ந்து வந்தார். சுமனுக்கு தற்போது 44 வயதில் தொழில் அதிபர் சஜன் சின்னப்பா என்வரை அண்மையில் 2 ம் திருமணம் செய்துள்ளாராம். மேலும் அவர் தற்போது கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.