தமிழில் திரையுலகில் முன்னணி பாடகராக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். கொரோனா தொற்று ஏற்பட்டதால்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார் பாடகர் எஸ்.பி.பி.
பாடகர் எஸ்.பி.பிக்கு அதிகப்படியான உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிக்சை அளித்த வருகிறார்களாம் மருத்துவர்கள். இந்நிலையில் தற்போது எஸ்.பி.பி யின் உடல் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.