எவ்வளோ வேணும்னாலும் தரேன் விஜய் டிவி சீரியல் நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபலம்!! அவருக்கு நடிகை ஒரே வார்த்தையில் கொடுத்த பதிலடி.. இப்படியும் பேசலாமா?

செய்திகள்

பிரபல தொலைக்காட்சியான விஜய்  டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் பல திறமையான கலைஞர்கள் மக்கள் மத்தியில் அறிமுகபடுத்தபடுவ தோடு திரையுலகிலும் பிரபலமாக உள்ளார்கள்.

மேலும் அந்த வகையில் பலர் இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் மூலம் தங்களது திறமையை நிருபித்து பிரபலமடைந்து திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை பிடித்து விடுகின்றனர்.

இந்நிலையில் இந்த தொலைக்காட்சியில் பல வருடங்களாக முன்னணி நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல பின்னணி பாடகர்கள் திரையுலகில் திரைப்படங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் சூப்பர் சிங்கர் சீனியர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பின்னணி பாடகி சௌந்தர்யா. இதை தொடர்ந்து தமிழ் திரையுலகில் பல படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார்.

மேலும் இசையை தொடர்ந்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சின்னத்திரையில் பகல் நிலவு தொடரில் கதாநாயகியாக நடித்து மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றார். மேலும் பல குறும்படங்களிலும் நடித்துள்ள இவர் சமீபத்தில் வெளியான யுவர்ஸ் செம்புல்லி எனும் குறும்படத்தின் நடிதிருந்ததன் மூலம் மக்களிடையே வெகு பிரபலமானார்.

சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் நடித்துள்ள இவர் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமாக நடித்து வரும் சௌந்தர்யா பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். மேலும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டைட்டில் வின்னர் முகேனுடன் இணைந்து சத்தியமா சொல்லுறேண்டி எனும் பாடலை பாடி மக்களிடையே ப லத்த வரவேற்பை பெற்றார்.

சமூகவலைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வைராலாக கூடியவர். இவ்வாறான நிலையில் இவருக்கு இணைய பக்கத்திற்கு ரசிகர் ஒருவர் த வறுதலாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் அந்த நபர் சௌந்தர்யாவை படுக்கைக்கு அழைத்துள்ளார். இதை சற்றும் பொருட்படுத்தாத சௌந்தர்யா அவரது இணைய கணக்கை முடக்கியதோடு அதை தனது இணைய பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.