எவ்ளோ பெரிய அம்மிக்கல்லு..!! ரா ட்சத அம்மியில் பெண் தயாரிக்கும் மசாலா… பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவீங்க!!

வைரல் வீடீயோஸ்

நம் மூதாதையர்கள் முந்தைய காலத்தில் பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளில் ஆயிரம் அர்த்தம் இருந்துள்ளது.அமராமல் குனிந்து கோலம் போடுவதால் கர்ப்பப்பை பலப்படும் என்பது எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம். அதேபோல் அம்மி அரைப்பதால் கைகள் பலப்படும். சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு ஏறாது.

இப்படி ஒவ்வொரு வேலையும் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை தந்தது. அதனாலேயே எந்த வித உ பாதைகளும் இல்லாமல் இருந்த நிலையில்,

தற்போது அனைத்திற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டதோடு நோ ய்களும் பெருகிவிட்டது. இங்கு பெண் ஒருவர் பாரிய அம்மி கல்லில் மசாலா அரைக்கும் காட்சியைக் காணலாம்.சின்ன கல்லிலே கையில் அரைக்க சி ரமப்படும் இந்த கால கட்டத்தில் இப்படி ஒரு பெண்மனியா?