சோனு சூட் சம்பளம்

எல்லாருக்கும் உதவ பணம் வேணுமே! சம்பளத்தை உயர்த்திய நடிகர் சோனு சூட்! அதுவும் எவ்வளவு தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!

செய்திகள்

தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற கள்ளழகர், கோவில்பட்டி வீரலெட்சுமி, சந்திரமுகி, ஒ ஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வி ல்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் நடிகர் சோனு சூட். இவர் பாலிவுட்டிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.

கொ ரோனா பர வலால் ஊ ரடங்கு பிறப்பிக்கபட்ட நிலையில் அவர், கொரோனோவை ஒ ழிக்க பா டுபடும் மருத்துவர்கள், நர்ஸுகள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் தங்குவதற்காக தனது 5 நட்சத்திர ஹோட்டலை வழங்கினார்.

பு லம்பெ யர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுப்பது, வெளிநாட்டில் த வித்த மா ணவர்களை தனி விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வந்தது. வேலை இ ழ ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை எற்படுத்தி கொடுத்தது உள்ளிட்ட ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஊ ரடங்கு த ளர்வுக்கு பிறகு தற்போது படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் தயாரிப்பாளர்கள் பலரும் அவரை நடிப்பதற்கு அ ணுகியுள்ளதாகவும் அவர் நான்கு கோடி சம்பளம் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சோனு சூட் கொ ரோனோவிற்கு முன்பு 2 கோடி சம்பளம் வாங்கியதாகவும் தற்போது அதனை இரு ம டங்காக உ யர்த்தி கேட்பதாகவும் கூறப்படுகிறது.