எலி தி ன்ற நி லையில் நா ன்கு வயது சி றுமியின் அ ழுகிய ச டலம்: கொ ந்தளிப்பை ஏற்படுத்திய ச ம்பவம்

செய்திகள்

ஆஸ்திரேலியாவில் குடியிருப்பு ஒன்றில் சொந்த கழிவுகளுக்கு இடையே, அ ழுகிய நிலையில் நா ன்கு வ யது சி றுமியின் ச டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்பேன் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்தே வில்லோ டன் என்ற சிறுமியின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

எலிகள் தி ன்ற நிலையில் அ ழுகிய கோலத்தில் சி றுமியின் ச டலம் மீ ட்கபட்டதாக போலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் சிறுமியின் தந்தை மார்க் ஜேம்ஸ் டன்(43), மற்றும் வளர்ப்புத்தாய் ஷானன் லே வைட்(43) ஆகிய இருவர் மீதும் கொ லை கு ற்றச்சாட்டு சு மத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் சிறுமி வில்லோ உணவேதும் இன்றி இ றந்திருக்கலாம் எனவும், அவருக்கு போதிய மருத்துவ உதவியும் தரப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, பி ரேத பரிசோ தனையில் சிறுமி வில்லோ க டுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிற உடல்நலப் பிர ச்சினைகளை அனுபவித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுமி வில்லோ பிறந்த உடன் தாயார் இ றந்ததை அடுத்து, இதுவரை வளர்ப்புத்தாயார் மற்றும் சகோதரியுடனே வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த ஓராண்டாக சிறுமி வில்லோ குடியிருப்புக்கு வெளியே காணப்படுவதில்லை எனவும், அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை ப ட்டினிக்கு சா கவிட்டதும், உடலை எலி தி ன்றது என தகவல் வெளியானதும் அப்பகுதி மக்களுக்கு இச்ச ம்பவம் கொ ந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கின் வி சாரணை இனிவரும் நாட்களில் தொடரும் என போலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.