எ ப்படி கு ட்டி போ டுது பா ருங்க..!! அ துவும் எ வ்ளோ குட் டி போடு து பா ருங்க..!! இதுவரைக்கும் யா ரும் பா ர்த்திராத அ றிய கா ட்சி..!!

செய்திகள்

கடற்குதிரை ஒன்று கடலுக்கு அடியில் தனது கு ட்டிகளை ஈ னும் வீ டியோ கா ட்சிகள் வைரலாகி வருகிறது.

இதுவரை பார்த்திராத காட்சிகள் இவை என்பதால் இவை வை ரலாக்கப்படுகிறது.

கடற்குதிரையை பொருத்தமட்டில் ஆ ண் குதிரையே கு ட்டி போடும். கிட்டதட்ட காங்காருகள் தனது குட்டியை மடியில் கட்டி கொள்வது போன்றுதான். இந்த வீடியோ பதிவிட்ட சில மணிநேரத்தில் வைரலாகியுள்ளது.

அதாவது பெ ண் கட ற்குதிரைகள் தங்களின் முட்டைகளை ஆண்களின் வால் பகுதியில் உள்ள இ னப்பெ ருக்க பை களில் போ ட்டுவிடும்.

அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல பேணி காத்து 6 வாரங்கள் பாதுகாத்து கு ஞ்சு பொ ரிக்கும். சுமார் 200 முட்டைகளில் 50 முதல் 100 வரையிலான குட்டிகள் வெளியே வரும்.

கடற்குதிரையை பொருத்தவரை குட்டி ஈனுவதோடு சரி. அதை ப ராமரிப்பது கிடையாது. அது போல் அதற்கு உ ணவை கொ டுக்காது. மற்ற  உ யிரினங்களிடம் இருந்து பா துகாக்கவும் செ ய்யாது

இதனால்தான் அந்த குட்டிகள் பெரும்பாலும் மற்ற உ யிரினங்களுக்கு இ ரையாக செ ன்றுவிடும் இல் லாவிட்டால் இ றந்துவிடும். இதனால்தான் க டற்குதிரைகள் நிறைய எண்ணிக்கையில் இல்லை.