எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்! பிரபல நடிகை வி வாகரத்துக்கு பிறகு இவரது நிலை இதுவா? நம்பவே முடியல.. யார் அந்த நடிகை தெரியுமா? இதோ..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து பின் ஏதாவதொரு பி ரச்சனை சம்பவத்தில் மாட்டிக் கொண்டு சினிமாவில் தன்னுடைய கேரியரை கெடுத்துக் கொள்வார்கள். அந்த அளவிற்கு சிறு பட்ஜெட் படத்தின் மூலம் அதுவும் ச ர்ச்சையான மாமனாருடன் க ள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

இதையடுத்து முன்னணி நடிகையாக வளம் வந்த அமலா பால் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட சில ஆண்டுகளிலேயே க ருத்து வே றுபாடு காரணமாக பிரிந்தார்.

மேலும் அதன் பிறகு அவரது சினிமா வாழ்க்கை சொல்லிக் கொள்ளும் படி அமையவில்லை. அதுமட்டுமல்லாமல் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி பு கை பி டிப்பது, ம து அ ருந்துவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய பெயரை மேலும் டே மேஜ் செய்து கொண்டார்.

இதன் காரணமாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது வெப்சீரிஸ் தான் ட்ரெண்ட் என்பதால் அதிலும் நடித்து வருகிறார். கடைசியாக தெலுங்கில் பிட்டா கதலு என்ற வெப்சீரிஸ் ஒன்றில் ப டு ஆ பாசமாக நடித்திருந்தார்.

இருந்தாலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க வில்லையாம். இதன் காரணமாக விரைவில் பிரபல டிவி ஒன்றில் மிகப்பெரிய சம்பளத்திற்கு சீரியலில் நாயகியாக நடிக்கவுள்ளாராம் அமலாபால்.