என் முதல் மனைவி இறந்த பிறகு ஏன் வாழ்கிறோம் என்று நினைத்தேன் !! ஆனால் என் இரண்டாம் மனைவி அந்த விஷயத்தில் கில்லாடி !! மதுரை முத்துவின் நிலைமையை பாருங்க !!

செய்திகள்

நாம் அன்றாடம் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்கிறோம், அவை அனைத்தையும் கடந்து போக நமக்கு ஒரு ஆற்றல் தேவை படுகிறது, அதற்காக நாம் நகைச்சுவை பக்கம் நகர்ந்து செல்கிறோம். பல நகைச்சுவை நிகழ்ச்சிகள் நாம் கண்களிக்குறோம். அந்த வகையில் மதுரை உத்து அவர்களின் நகைச்சுவைகளை நம்மால் மறக்க இயலாத வகையில் இருக்கும்..நகைச்சுவையே தனது வாழ்க்கையாக கொண்டவருக்கு பெரும் சோகம் என்றால் என் மனைவியை இழந்ததுதான்!’ என்கிறார்.

அவர் அளித்த பேட்டியில், எனக்கு இதுவரைக்கும் ஏன் இந்த ஃபீல்டுக்கு வந்தோம்னு தோன்றியதே இல்லை. எந்த ஒரு ஃபீல்டுக்குப் போனாலும் கண்டிப்பாக ஒரு சில நேரங்களில் அதன் மீது சலிப்பு வரலாம். அது சகஜம்.

என் வாழ்க்கையில் ஏன் இருக்கிறோம் என்ற ஒரு மனநிலையைக் கொடுத்தது, என் முதல் மனைவியின் இழப்பு. என் மன வலியையும் தாண்டி, நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, என்பவரின் குரல் கம்முகிறது.

என் இரண்டாவது மனைவியும் பிள்ளைகளும் நலமாக இருக்காங்க. என் துக்கத்தை என் குடும்பத்தில் துணையாக வருபவரும் சுமப்பாங்களானு தெரியாது இல்லையா அதனால அவங்க சந்தோஷமாக இருக்கட்டுமே! அதற்கு நான் இடைஞ்சலாக இருந்ததில்லை என கூறியுள்ளார்.