என் பிரசவத்திற்கு முன் நடந்தது இது தான்! எ மோஷனலான நடிகர் நகுலின் மனைவி…. தீயாய் பரவும் புகைப்படம் இதோ..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை தேவயானி. விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் தேவயானி. இவர் நடித்த அணைத்து படங்களிலுமே மிகவும் குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார். எந்த ஒரு படத்திலும் க வர்ச்சி காட்டியது கிடையாது. சினிமாவில் உயரத்தில் இருந்த தேவயானி தன்னை அறிமுகம் செய்த இயக்குனர் ராஜ்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமானார்.

அதன் பின்னர் படஙக்ளில் நடிப்பதை நிறுத்திவிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற தொடரில் நாயகியாக நடித்தார். இந்த நிலையில் நடிகர் நகுலின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எமோஷனலான பதிவை வெளியிட்டிருந்தார்.

தனது பிரசவத்தின் போது, அது எப்படி இருக்க வேண்டும் என்று தான் எடுத்த முடிவை பலர் ஆரம்பத்தில் விமர்சித்ததாகவும், பிறகு, அதனால்தான் தனக்கு நல்ல முறையில் பிரசவம் நடந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் அப்போது எடுக்கப்பட்ட உணர்ச்சிமிகுந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதையடுத்து இவர் பதிவுக்கு ரசிகர்களின் வரவேற்பு குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sruti Nakul (@srubee)