என் அம்மா ரொ ம்ப க ருப்பா இ ருப்பாங்க! பிக்பாஸ் வீட்டில் க ண்க லங்கிய அனிதா சம்பத்! வைரல் வீடியோ…!!

வைரல் வீடீயோஸ்

பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் க ண்க லங்கி அ ழும் வீ டியோ கா ட்சி தற்போது வெ ளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது நடந்துவருகிறது. இதில் ரியோ, ஷிவானி, ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, அனிதா சம்பத் போன்ற ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான இன்று காட்சி ஒன்றில் அனிதா சம்பத் அ ழும் காட்சிகள் வெளியாகியுள்ளது. சக போட்டியாளர்களில் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஹா ர்ட் கொ டுக்கும் காட்சியில், இதை நான் அறந்தாங்கி நிஷாவுக்கு கொடுப்பதாகவும், ஏனென்றால் அவர் பார்ப்பதற்கு தனது அம்மா போன்று இருப்பதாகவும் அனிதா சம்பத் கூறியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல், அம்மா மிகவும் கருப்பாக இருப்பார், நகை போட்டால் தனது நிறம் மிகவும் டார்க்காக தெரியும் என தன்னையே தா ழ்த்தி கொ ள்வார். இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் பெற்றோர் சந்திப்பு போன்றவற்றிற்கு கூட வர மிகவும் யோசிப்பார் என கூறி அனிதா சம்பத் கண்க லங்கியுள்ளார்.