என்ன மேடம் ஆண்ட்டி மாதிரி இருக்கீங்கா! நீங்க இப்படி போட்டோ போடலாமா? வைரலாகும் நிவேதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

வைரல் வீடீயோஸ்

நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.தமிழ் சினிமாவில் குழந்தை நடச்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் நடிகை நிவேதா தாமஸ். தமிழ் சினிமாவில் நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நாயகியாக நடித்த இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்ணனி நாயகிகளில் ஒருவராக உள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய்க்கு தங்கை, கமல், ரஜினிக்கு மகளாக நடித்துள்ளார் நிவேதா தாமஸ். தற்போது கொரோனா சமயத்தில் வீட்டில் ஓய்வெடுத்துவரும் இவர் பட வாய்ப்பிற்காக அவ்வப்போது தனது புது புது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவருகிறார்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அதேபோன்று மேலும் ஒரு புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார் நிவேதா தாமஸ். இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

Vibe

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas) on

 

View this post on Instagram

 

♥️

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas) on