என்ன கொ டுமை குழந்தை இருந்தாலும் பரவால்ல… குடும்பம் நடத்தலாம்… என சீரியல் நடிகையை கல்யாணம் பண்ண து டிக்கும் சக நடிகர்!! வி ரட்டியடித்த நடிகை…!!

செய்திகள்

தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் மெட்டிஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை கிருத்திகா. இதையடுத்து வி ல்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த கிருத்திகா தற்போது பாண்டவர் பூமி சீரியலில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன் அருண் சாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட கிருத்திகா 6 வயது மகன் உள்ளது. கிருத்திகா தற்போது கணவனை பி ரிந்து தன் மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா ப்ளீஸ் என்று கேட்டிருந்தார்.

இதற்கு கிருத்திகா மகனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு ஹி இஸ் மை சன் ப்ரோ என்று கூறி ஸ்டோரிஸில் போட்டுள்ளார். தற்போது அதே போல் கிருத்திகா உடன் நடிக்கும் சக நடிகர் கிருத்திகாவை திருமணம் செய்து கொள் கேட்டுள்ளார்.

அதற்கு கிருத்திகா தனக்கு ஆறு வயதில் மகன் இருக்கிறான் ஓடிப் போயிடு என அவரை வி ரட்டி விட்டாராம். கிருத்திகாவை போல் தனியாக வாழும் பெண்கள் பல பி ரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.