தொகுப்பாளராகவும் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் சினிமாவில் நடித்து வந்த அந்த நடிகை மிகவும் க ஷ்டப்பட்டு தான் தற்போது ஓரளவுக்கு கவனிக்கப்படும் நாயகியாகவும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் கதாநாயகியாகவும் வலம் வருகிறார்.
இளம் நடிகையாக இருந்தாலும் கதாபாத்திரத்தின் தன்மை கருதி தாய் வேடத்திலும் நடித்தார். அது பெருமளவில் அவருக்கு கை கொடுக்க அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டார்.
அதுமட்டுமில்லாமல் வட சென்னையை மையப்படுத்தி எடுக்கும் பல படங்களிலும் பிரதான நாயகி இவர் தான். தற்போது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வெற்றி நடை போட்டு வருகிறார்.
இப்படிப்பட்ட நாயகி அடிக்கடி மேடைகளில் தன்னைப் பற்றி பெருமையாகப் பேச வேண்டும் என்பதற்காக ஏதாவது பொய் சொல்லி மாட்டிக்கொண்டு நெட்டிசன்கள் மத்தியில் சி க்கி சி ன்னாபின்னமாகி வருகிறார்.
அதனைத் தொடர்ந்து தற்போது பக்கத்து மாநிலத்தில் சமையலறையை வைத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக சுத்தமாக மார்க்கெட் இல்லாத விளம்பரம் நடிகர் ஒருவர் நடித்து வருகிறாராம்.
என்னுடைய ரேஞ்சுக்கு நான் இவருடன் எல்லாம் நடிக்க வேண்டுமா என ஆரம்பத்தில் ச ர்ச்சையை கி ளப்பினார் கதாநாயகி. பின்னர் உங்களுக்கு தான் அந்த படத்தில் முக்கியத்துவம் என்று சொன்ன பிறகு மனம் மாறி நடித்து வந்த நடிகை அந்த நடிகர் பக்கத்தில் வந்து ரொமான்ஸ் செய்ய வந்தாலே முகத்தை காட்டுகிறாராம்.
அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் ப டுக்கையறை காட்சிகள் வேறு உண்டு. இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் அந்த நடிகை பண்ண போகிறாரோ என்ற அ ச்சத்தில் இருக்கிறதாம் படக்குழு.