என்னை மறந்துடாதிங்க..!! SPB அவர்களுடைய ஒரு உ ணர்ச்சிகரமான வீடியோ மிஸ் பண்ணிடாதிங்க..!!

வைரல் வீடீயோஸ்

என்னை மறந்துடாதிங்க..!! SPB அவர்களுடைய ஒரு உ ணர்ச்சிகரமான வீடியோ மிஸ் பண்ணிடாதிங்க..!!எங்களை நாங்கள் மறந்தாலும் உங்களை மறக்க மாட்டோம் சார். உலகம் இருக்கும் வரை உங்கள் குரல் எங்கள் காதில் கேட்டு கொண்டே இருக்கும். எங்கள் வாயில் உங்கள் பட்டு தான் வந்து கொண்டே இருக்கும்

எட்டுத்திசைக்கும் உங்கள் குரல் எப்படி மறக்க முடியும் ஐய்யா.இன்னிசை பாடல்கள் என்றாலே இப்பூவுலகில் SBP பாடல்கள் ‌ எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும் எல்லா விதமான பாடல்களும் இப்படி இருக்கும் போது எப்படி‌சார் எல்லோரும் மறப்போம்‌முடியாது

பேசினாலும் பாடினாலும் சிரிச்சாலும் சிணுங்கினாலும் அனைத்தும் அனைத்துமே அழகோ அழகு கான தேவனே ஏன்?ஏன்?ஏன்? இப்படி மனம் கலங்க வைத்து சென்றாய்?தாங்கவே முடியாத இ ழப்பு

SBP Sir உங்கள் பாட்டு தான் எங்கள் உயர் மூச்சு. எங்கள் மூச்சு இருக்கும் வரை நீங்கள் எங்களுடன் தான் இருப்பீர்கள். உங்கள் பாட்டு காலை/மதியம்/இரவு/ எங்களுக்கு தாலாட்டு.