என்னை நல்லா யூஸ் பண்ணிட்டு கடைசில அலைய விட்டுட்டாங்க..! தயாரிப்பாளர் மீது புகார் கொடுத்த நடிகை த்ரிஷா..!

செய்திகள்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. இவர் முதலில் துணை நடிகையாக நடித்து கொண்டிருந்த இவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை பார்த்து நடிகைக்கூறிய அந்தஸ்தை பெற்ற படம்  மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்து இருப்பார்.

இவர் நடித்த இந்த முதல் திரைப்படமே ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக சாமி,  பீமா, குருவி, கில்லி போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தற்பொழுது வலம் வருகிறார்.

முதலில் தமிழ் சினிமாவில் குடும்ப குத்து விளக்காக இருந்த நமது திரிஷா அவர்களும் தற்போது க வர்ச்சியை காட்டி தற்போது திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். குடும்ப குத்து விளக்காக இருந்த நமது நடிகை திரிஷா தற்போது க வர்ச்சி நடிகை என்று அழைக்கப்படுகிறார்.

இவர் சமீபத்தில் ஒருவரை காதல் செய்து கொண்டு வருகிறார் என்பதையும் விரைவில் நாங்கள் திருமணம் செய்ய போகிறோம் என்று வ தந்திகள் வெ ளியாகின. இதையெல்லாம் உ ண்மையா பொ ய்யா என்ற தெரியவில்லை.

தமிழ் மொழி மட்டும் அல்லாமல் பிற மொழிகளான தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். அவருக்கு பாலிவுட்டில் நடிக்க தீ ராத ஆ சையால் தற்போது அந்த முயற்சியில் ஈடுபட்டு தன்னுடைய உடல் எடையை மிகவும் அழகான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

அந்த வகையில் இவர் நடிகையாக ஹீரோயின் செ ன்ட்ரிங் என்ற திரைப்படத்தை நடித்து முடித்து கொடுத்தார். ஆனால் இந்த திரைப்படமோ  இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நடித்த த்ரிஷாவுக்கு இன்னும் முழு சம்பளமும் கொடுக்க வில்லையாம்.

நடிகை திரிஷா அவர்கள் அந்த தயாரிப்பாளரிடம் கேட்டபோது அவர் எந்த காரணமும் இன்றி சம்பளத்தை கொடுக்க மறுத்து வருகிறார். இதனால் கோ பமடைந்த நடிகை திரிஷா தயாரிப்பாளர் சங்கத்தில் அவர்மீது பு கார் கொடுத்துள்ளாராம்.

அந்தப் பு காரை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர் சங்கம் இந்த பி ரச்சனை முடியும் வரையில் நீங்கள் எந்த புது திரைப்படமும் எடுக்கக்கூடாது என்று  அவருக்கு ரெட் கார்ட் போட்டுள்ளதாம்.