என்னை செருப்பால் அ டித்தால் ஒரு லட்சம் ரூபாய் என்றால்..!! அ டிக்கும் வாய்ப்பை நான் இவருக்கு மட்டுமே கொடுப்பேன் நடிகர் சூர்யா..!!

செய்திகள்

என்னை செருப்பால் அ டித்தால் ஒரு லட்சம் ரூபாய் என்றால்..!! அ டிக்கும் வாய்ப்பை நான் இவருக்கு மட்டுமே கொடுப்பேன் நடிகர் சூர்யா..!!நீட் விவகாரத்தில் சூர்யா, நீதிமன்றத்தை அ வமதித்து பேசியிருக்கிறார். நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அ டித்தால் அந்த நபருக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றார்.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்களின்  இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பேச்சுக்கு க டும் க ண்டனங்களும் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பேச்சுக்கு நடிகர் சூர்யா அவர்கள் ஒரு அழகான பதிலை கொடுத்துள்ளார் அவர் கூறியிருக்கும் பதில் மிக அழகாக அவரை அ டித்தது போல் உள்ளது.

இந்த பதில் அவரை பு ண்படுத்தாது அழகாக நடிகர் சூர்யாவின் அன்பு மனதை நம் கண் முன்னே கொண்டு வருகிறது நாமும் அவருக்கு நம்மால் முடிந்த ஆதரவை தெரிவிப்போம்.நன்றி…!!
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் அப்படி எதுவும் கூறவில்லை என்ற பேச்சும் சமூக வலை தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.