என்னப்பா இது..!! உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் போஸ் கொடுத்த தமன்னா !! பாலிவுட் நடிகைகளையே பின்னுக்கு தள்ளிய புகைப்படம் !!

கிசுகிசு

தலையணையை ஆடையாக மறைத்துக்கொண்டு தமன்னா பில்லோ சேலஞ்ச் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.லாக்டவுன் உத்தரவால் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கும் பிரபலங்கள் பலவிதமான சவால்களை செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இதில் தற்போது பிரபலங்களிடம் மிகவும் பிரபலமாகி வருவது பில்லோ சேலஞ்ச்.பில்லோ சேலஞ்சில் ஈடுபட வேண்டும் என்றால், உடலில் வேறு எந்த ஆடையும் அணிந்து கொள்ளாமல், வெறும் தலையணையை மட்டுமே உடையாக உடுத்தி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

உலகளவில் பிரபலங்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பில்லோ சேலஞ்சை மக்கள் பலரும் செய்து அசத்தி வருகின்றனர்.பாலிவுட் முன்னணி நடிகைகளே இந்த பில்லோ சேலஞ்சை செய்யாத நிலையில், தமன்னா செய்திருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. குறித்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.