என்னது! 44 வயதில் வா டகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்த பிரபல முன்னனி நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

செய்திகள்

90களில் முன்னணி நடிகையாக இருந்து இந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை தான் ஷில்பா ஷெட்டி. இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து தமிழ், பாலிவுட், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் அனைத்தையும் சேர்த்து அவர் 40 திரைப்படங்களை நெ ருங்கி விட்டார்.

தமிழில் பிரபு தேவாவின் மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் பாலிவுட் பக்கமே திரும்பினார் நடிகை ஷில்பா. தற்போது 44 வயதாகும் ஷில்பாவிற்கு 2009ல் ராஜ் குண்ரா என்பவருடன் திருமணமாகி 7 வயதில் வியான் குந்த்ரா என்ற மகனும் உள்ளார்.

தற்போது கணவரின் வி ந் தணு க் க ள் மூலம் வா டகைத் தாய் வழியில் பெண் குழந்தையை பெற்றுக் கொண்டுள்ளனர். இக்குழந்தை பெற்றெடுத்ததை மகிழ்ச்சியுடன் அவர்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சமுகவலைத்தளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதை கேள்விப்பட்ட திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.