என்னது! 42 வயதில் பிரபல பாடகியின் இரண்டாம் திருமணமா? திருமணத்தில் தி டீர் மாற்றம்! பாடகி யார் தெரியுமா? இதோ..!!

செய்திகள்

சினிமா பிரபலங்களின் திருமணம் என்றால் பலரும் எதிர்பார்க்கும் ஒன்று தான். ரசிகர்களுக்கு அந்த இனிய நிகழ்ச்சிகளை காண தீராத ஆசை. ஆனால் முடிவுகளில் சில மாற்றங்கள் ஏற்படும் போது ரசிகர்கள் பொறுப்பார்களாக  அ திர்ச்சியாகி விடுவது சகஜம் தானே.

அவ்வகையில் தற்போது பிரபல பாடகி சுனிதாவின் இரண்டாம் திருமணம் வரும் டிசம்பர் 27 ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அடுத்த வருடத்திற்கு திருமணத்தை தள்ளிவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்துகொண்ட இவருக்கு இளம் பருவத்தில் மகன், மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுனிதா டிஜிட்டல் மீடியா தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளதும் கூடுதல் தகவல்.