என்னது! விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷனுக்கு திருமணம் முடிந்து விட்டதா? பொண்ணு யார் தெரியுமா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!!

செய்திகள்

விஜய் டிவியில் தொகுப்பாளராக நகைச்சுவையின் மூலம் கலக்கி வருபவர் தான் வி.ஜே. ரக்ஷன். இவர் சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்து வெளியான கண்ணும் கண்னும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் கூட நடித்து அசத்தியிருந்தார்.

மேலும் ஒரு புறம் வெள்ளித்திரை, மற்றொரு புறம் சின்னத்திரை என கலக்கி வரும் ரக்ஷனுக்கு திருமணம் ஆகவில்லை என்று பலருக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால் தனக்கு திருமணம் முடிந்து விட்டது என முதல் முறையாக தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு கூறியுள்ளார்.

வி.ஜே. ரக்ஷன். அதுமட்டுமின்றி இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தையும் பிறந்துள்ளது என்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.