என்னது ராஜா ராணி சீரியலில் இனி சந்தியாவாக ஷ்ரேயாவா? வெளியான புரோமோ… ஆ ச்சரியத்தில் ரசிகர்கள்…!!

செய்திகள்

ஹிந்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகிய ஒரு சீரியலின் தமிழ் ரீமேக் தான் ராஜா ராணி 2 சீரியல். போ லீஸ் அ திகாரியாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் நாயகி சந்தர்ப்ப சூழல் காரணமாக ப டிக்காத ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்.

மேலும் தனது கணவரிடம் தனது லட்சியத்தினை எடுத்து கூறி வாழ்வில் சாதித்தாராஎன்பது தான் இந்த சீரியலின் மைய கரு. இந்த சீரியலில் நாயகி சந்தியா கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா மானசா நடித்து வருகிறார். கதாநாயகன் சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடித்து வருகிறார்.

இருவரது நடிப்பும் இந்த சீரியலுக்கு தனி பலம். தற்போது நடிகை ஆலியா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஏற்கனவே அவருக்கு ஐலா என்ற பெண் குழந்தை இருக்க தனது இரண்டாவது குழந்தையினை நடிகை ஆலியா மற்றும் நடிகர் சஞ்சீவ் எதிர்பார்த்து வருகின்றனர்.

தற்போது குழந்தை பிறப்பிற்காக கண்டிப்பாக ஆலியா சீரியலில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது அவருக்கு பதிலாக சந்தியா காதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

மேலும் அந்த வகையில் அவருக்கு பதில் நடிகை ஸ்ரேயா நடிக்க பல வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த ப்ரோமோ ஒன்றும் வெளியாகி உள்ளது. ஸ்ரேயா மற்றும் சித்து இருவரும் மீண்டும் ஒன்றாக நடிப்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் கா த்து கொண்டிருக்கின்றனர்.