என்னது! மீண்டும் காதலில் இருப்பதாக கூறிய வனிதா! இன்னும் பீட்டரின் நம்பரை வைத்திருப்பதற்கு காரணம் இதுவா?

வைரல் வீடீயோஸ்

வனிதா மற்றும் பீட்டர் பால் விஷயத்தில் எண்ணற்ற பி ரச்சனைகள் வெ டித்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் அதையெல்லாம் மீறி வனிதா, பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த பி ரச்சனை ஒரு சில மாதங்கள் சென்ற நிலையில் சட்டப் படி திருமணம் செய்து கொள்வதாகவும் இருந்தனர்.

இந்நிலையில் வனிதா பீட்டருடன் மிகவும் ஜாலியாக சில மாதங்கள் வாழ்ந்து வந்தார். பின்பு பீட்டர் பாலை ஆனால் தி டீரென பி ரிந்து விட்டதாகவும் காணொளி வெளியிட்டிருந்தார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மீண்டும் காதலில் இருப்பதாக பதிவிட்டு உமா ரியாஸ் பெயரை டேக் செய்து இருந்தார்.

இதனால் ரசிகர்கள் பலரும் வனிதா மீண்டும் காதலில் விழுந்துள்ளாரா என்று வி யப்படைந்தனர். உண்மையில் வனிதா, உமா ரியாஸ் நடத்தும் யூடுயூப் சேனலில் நடத்தி வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது உமா ரியாஸ் கொடுத்த ச வாலை ஏற்றே வனிதா இவ்வாறான பதிவினை போட்டுள்ளார்.

மேலும் வனிதா, பீட்டர் பால் நம்பரை இன்னும் செல்போனில் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, அவர் அப்போதே போனை தொலைத்து விட்டார். இருப்பினும் அவருடைய நம்பர் இன்னும் என் போனில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.